Ads Area

11th Maths Book Back 1 marks Question Bank EM


மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். இந்த  வினா  வங்கியில் 11-ஆம் வகுப்பு  2020-21ஆம் ஆண்டின் புதிய பாடத்திட்டத்தின் படி Volume-1 கணித புத்தகத்தில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் இறுதியாக உள்ள ஒரு மதிப்பென் வினாக்கள் அனைத்தையும் மாணவர்கள் நலன் கருதி ஒரே தொகுத்துப்பில் தொகுத்து தந்துள்ளோம். 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற Link ஐ Click செய்யவும். மேலும் Volume-2 விரைவில் நமது வலைதளத்தில் Upload செய்யப்படும்.

11th Maths Vol-1 Book Back 1 marks Question Bank English medium | M.Venkatesh  

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area