Ads Area

2020 - 21ஆம் கல்வியாண்டிற்கு நடத்தப்பட வேண்டிய தமிழ்ப் பாடப் பகுதிகள்

 பத்தாம் வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டது

 🥁🥁🥁🎯🎯🎯👍👍👍

2020 - 21ஆம் கல்வியாண்டிற்கு நடத்தப்பட வேண்டிய தமிழ்ப் பாடப் பகுதிகள்

1. இயல் 1 முதல் 9 வரை அனைத்து இலக்கணப் பகுதிகள்

2. இயல் 1, 7, 8, 9 என நான்கு உரைநடைப் பாடங்கள்

3.  இயல் 3, 7, 8, 9 என நான்கு விரிவானப் பகுதிகள்

4. வாழ்வியல் பகுதியில் திருக்குறள் இயல் 3 மற்றும் இயல்

5. கவிதைப் பேழை

இயல் 1:

அன்னை மொழியே

இயல் 2:

காற்றே வா

இயல் 4:

பெருமாள் திருமொழி

இயல் 5:

நீதி வெண்பா

இயல்  6: 

கம்பராமாயணம்

இயல் 7:

மெய்க்கீர்த்தி

சிலப்பதிகாரம்

இயல் 8: 

காலக் கணிதம்

இயல் 9:

தேம்பாவணி

 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area