10ஆம் வகுப்பு தமிழ் இயல்-1 அமுதஊற்று
புத்தக ஒரு மதிப்பென் வினாக்கள் மற்றும் விடைகள்
1. மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்.
2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –
ஈ) சருகும் சண்டும்
3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் –
இ) எம் + தமிழ் + நா
4. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே –
ஈ) பாடல்; கேட்டவர்
5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை –
ஆ) மணி வகை