Ads Area

10ஆம் வகுப்பு தமிழ் இயல்-2 புத்தக ஒரு மதிப்பென் வினாக்கள் மற்றும் விடைகள்.

10ஆம் வகுப்பு தமிழ் இயல்-2 உயிரின் ஓசை
புத்தக ஒரு மதிப்பென் வினாக்கள் மற்றும் விடைகள்

1. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?





ஆ) மோனை, எதுகை

2. செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3-காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!





ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

3. "பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?





அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

4. 'பெரிய மீசை' சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?





இ) அன்மொழித்தொகை

5. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) கொண்டல் - 1. மேற்கு
ஆ) கோடை     - 2. தெற்கு
இ) வாடை       - 3. கிழக்கு
ஈ) தென்றல்    - 4. வடக்கு





ஆ) 3, 1, 4, 2

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area